Best Free Video Editing App For Mobile Without Watermark

Mobile Video Editing Apps


இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களின் மொபைல் போன்களிலும் வீடியோ எடிட்டர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏதாவது ஒரு வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் ஆவது தங்களுடைய மொபைல் போனில் அனைத்து மக்களும் உபயோகிக்கின்றனர்.


அப்படிப்பட்ட வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்கள் சாதாரண சமூகவலைதளத்தில் பதிவிடப்படும் வீடியோ முதல் சிறுசிறு குறும்படங்கள் மற்றும் யூட்யூபில் வீடியோ அப்லோட் செய்யப்படுவது போன்ற அனைத்து இடங்களிலும் வீடியோக்களை மிகச் சிறந்த முறையில் எடிட் செய்ய, வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்கள் தேவைப்படுகின்றன.


வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்களிள் மிகவும் சிறந்த, தரமான மற்றும் வாட்டர் மார்க் இல்லாத அப்ளிகேஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி சிறந்த முறையில் வீடியோக்களை எடிட் செய்ய நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம்.

Best free Video Editing App for Mobile without watermark


Top Video Editor Applications


1). Kinemaster Video Editor


இந்த Kinemaster அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோக்களை cut, Reverse, crop செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல்

  •  Images
  • High Quality Audios
  •  Stickers
  • Video Layers 
  • Special Effects
  •  Text
  •  Background Sound Effects

ஆகியவற்றினை எடிட் செய்ய முடியாது நம்மால் சேர்க்க முடியும்.


இந்த அப்ளிகேஷனின் மிகச் சிறப்பு என்னவென்றால் நம்மால் வீடியோக்களை 30 FPS, 4K 2160p video ல் எடிட் செய்யப்பட்ட வீடியோவை நம்முடைய மொபைலில் சேமிக்க முடியும்.


App Downloads : 100 M+

Users Ratings. : 4.4 ⭐

App Size. : 63 MB




2). Inshot Video Editor


தற்போது உள்ள வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்களில் மிகவும் பரவலாக பயன்படுத்தக்கூடியது Inshot Video Editor ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோக்களினை 

  • Rotate or Flip video
  •  Merge Multiple Clips
  •  Trim & Cut Video
  •  Blur Background
  • Add High Quality Music 
  • New Transition Effects
  •  Text 
  • Emoji and Filters

ஆகியவற்றை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான மிகச்சிறந்த வீடியோவாக பதிவிறக்க முடியும்.


இந்த அப்ளிகேஷனில் மிகச்சிறந்தது எதுவென்றால் நமக்கு தேவைப்படும் Aspect Ratio ல் வீடியோக்களை எடிட் செய்ய முடியும்.


App Downloads : 100 M+

Users Ratings. : 4.8 ⭐

App Size. : 39 MB



3). YouCut - Video Editor


Watermark இல்லை என்பது இந்த அப்ளிகேஷனின் குறிப்பிடதக்க சிறப்பம்சம் ஆகும். மேலே உள்ள Inshot Video Editor ன் மற்றொரு வடிவமே YouCut அப்ளிகேஷன். ஒரே நிறுவனமே இந்த இரண்டு அப்ளிகேஷன்களையும் வெளியிட்டுள்ளது.


App Downloads : 50 M+

Users Ratings. : 4.4 ⭐

App Size. : 32 MB



4). Power Director


இந்த அப்ளிகேஷனில் நிறைய Professional editing tools உள்ளது. அவற்றுள் குறிப்பாக chroma-key, 

  • animated titles
  •  speed adjustment 
  • voice changer
  • video stabilizer
  •  export videos in up to 4K resolution

ஆகியவை அடங்கும். 


மேலும் இந்த அப்ளிகேஷனின் Premium Version ல் மேலும் நிறைய சிறந்த எடிட்டிங் டூல்ஸ் உள்ளது.


App Downloads : 50 M+

Users Ratings. : 4.5 ⭐

App Size. : 67 MB



5). Video Show Video Editor


இது மிகவும் சிறந்த All-in-one Video editor அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோக்களை

  •  Merge
  • Trimming 
  • Crop
  •  Rotate
  •  Splitter
  •  Photo Slideshow Maker
  •  Speed Control
  •  Filters and FX Effects
  •  Add Music
  •  Colour Adjust
  •  Change Aspect Ratio 
ஆகியவை செய்ய முடியும்.


App Downloads : 100 M+

Users Ratings. : 4.6 ⭐

App Size. : 33 MB




Post a comment

4 Comments