How to Create Perfect Privacy Policy, Terms and Conditions, Disclaimer, Contact Us, About Us Pages for Website and Apps

தற்போது நடைமுறையில் உள்ள பல நிறுவனங்கள் தங்களுக்கு என்று ஒரு தனி அங்கீகாரத்திற்காகவும் மற்றும் விளம்பரத்திற்காகவும் வலைதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன்களை நிறுவியுள்ளார்கள்.


அனைத்து விதமான மொபைல் அப்ளிகேஷன் மற்றும் வலைதளங்களும் மிகவும் முக்கியமானதாக உள்ளது எதுவென்றால் About Us, Contact Us, Privacy Policy, Terms and Conditions, Disclaimer ஆகும். அவைகளை எப்படி எளிய முறையில் உருவாக்குவது என்று நாம் இங்கு காணப் போகிறோம்.

How to Create Perfect Privacy Policy, Terms and Conditions, Disclaimer, Contact Us, About Us Pages for Website and Apps


About Us

இந்தப் பக்கத்தை நாமே தான் உருவாக்க வேண்டும். உங்களைப் பற்றித் தெளிவாகவும், படிப்பவர் புரியும்படியும் நீங்களே உருவாக்க வேண்டும். இதனை உருவாக்கவும் பல இணைய தளங்கள் உள்ளது, ஆனால் அவற்றைவிட நீங்களே உங்களை பற்றி எழுதுவதுதான் மிகவும் சிறந்தது.


Contact Us

 
Contact Us Generator using with Google Forms

எளிய முறையில் Contact Us உருவாக்க முதலில் Google forms என கூகுளில் தேடி, அந்த இணையதளத்திற்கு செல்லவும். அங்கு Personal and Business என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் Personal ஐ அழுத்தி அந்த இணையதளத்தின் உள்ளே செல்லவும். அதில் நிறைய Templates கொடுக்கப்பட்டிருக்கும். Contact form அவர்களே சிறந்த முறையில் உருவாக்கி கொடுத்திருப்பார்கள். நீங்கள் அதையே கூட பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்கு ஏற்ற படி நீங்களே கூட ஒன்று உருவாகி உங்கள் இணையதளத்திற்கு அல்லது மொபைல் செயலியிக்கு பயன்படுத்தலாம்.



Privacy Policy

இது அனைத்து வகையான இணையத்தளங்கள் மற்றும் மொபைல் செயலி களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. கீழே உள்ள வலைதளத்திற்கு சென்று அங்கு உங்கள் வலைதளத்தின் URL, உங்கள் வலைத்தளத்தின் பெயர் மற்றும் உங்களின் mail id ஆகியவற்றை பதிவு செய்து உங்களுக்கு தேவையான Privacy Policy ஐ html code ஆகவும் அல்லது எழுத்து வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.



Terms and Conditions


அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு என்று தனித்துவமான Terms and Conditions உருவாக்கிக் கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று சில வகையான தகவல்களை கொடுத்து உங்களுக்கு தேவைப்படக்கூடிய Terms and Conditions ஐ கீழே உள்ள இனையதளத்தின் மூலம் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம்.



Disclaimer


உங்கள் இணையதளத்தின் முகவரி, மெயில் ஐடி, உங்கள் கம்பெனியின் பெயர், நாடு மற்றும் மாநிலத்தின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கீழே உள்ள இணையதளத்தின் மூலம் Disclaimer ஐ எழுத்து வடிவிலும்‌ அல்லது html code ஆகவும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம்.



Post a comment

1 Comments

  1. This is the easiest way to create privacy policy, terms and conditions, disclaimer, about Us and contact Us pages

    ReplyDelete