Free responsive image slideshow html code for website

பிளாகர் என்பது மிகவும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்ற ஒரே கூகுளின் வலைதள வசதியாகும். இது இலவசமானது என்பதால் நிறைய அளவிலான மக்கள் வேர்ட்பிரஸ் விட பிளாக்கர் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் வேர்டப்பிரஸ் பயன்படுத்துவதற்கு domain வாங்குவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு பணம் மற்றும் ஹோஸ்டிங் வாங்குவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பணம் என நிறைய கொடுத்து உபயோகிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் வேர்ட்பிரஸில் பிளகின்ஸ் என்கின்ற ஒரு சிறந்த features இருக்கும். எனவே வேர்ட்பிரஸ் பயன்படுத்தும் அனைவரும் பிளகின்ஸ் வாங்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அளவில் பணம் செலவழியும்.

இப்படி வேர்ட்பிரஸ் இல் பணம் நிறைய அளவு செலவழியும் காரணத்தாலும், பிளாக்கரில் domain மற்றும் ஹோஸ்டிங் ஆகியவை வாங்க தேவை இல்லாத காரணத்தாலும், இன்னும் சில பேர் முதலில் வலைத்தளத்தினை பற்றி பிளாக்கரில் basic கற்றறிந்து விட்டு பின்பு வேர்ட்பிரஸ் மாறிவிடலாம் என்று நினைப்பதாலும் பெரும்பான்மையான மக்கள் கூகுளின் பிளாக்கரில் நம்பி வேலை செய்கிறார்கள்.

கூகுளின் பிளாகர் இலவசம் என்பதால் இங்கு plugins என்கின்ற feature இதில் கிடையாது. எந்த ஒரு சிறப்பு feature வேண்டுமென்றாலும் நாம் html code பயன்படுத்தி மட்டுமே உருவாக்க முடியும்.
Free automatic image slider in html css

Image slideshow html code


பிளாக்கரில் பயன்படுத்த பல விதமான html code இலவசமாகவே ஆன்லைனில் கிடைக்கின்றன. அவற்றில் நமது ப்ளாக் ப்ரொபஷனல் ஆக மாற்றுவதற்கு Image Slideshow என்கின்ற html code ஐ பயன்படுத்தி நமது ப்ளாகை ஒரு மிகச்சிறந்த பிளாக் ஆகவும் மற்றவர்களின் blog-களிலிருந்து ஒரு தனித்துவமான blog ஆகவும் மாற்ற இயலும்.

முதலில் கீழே கொடுத்திருக்கும் html code பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


பதிவிறக்கம் செய்த html code ஐ எப்படி எடிட் செய்வது என்று கீழே காண்போம்.

Slideshow

Change image every 3 seconds:

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

  1. animation-duration: 1.5s -> இதில் உங்களுக்கு வேண்டிய இமேஜ் அனிமேஷன் டுரேஷனை மாற்ற இயலும்.
  2. Change image every 3 seconds -> இங்கு இமேஜ் மாறும் நேரத்தை மாற்றலாம். html code ல் இரண்டு இடங்களில் காணப்படும். இரண்டு இடங்களிலும் மாற்றினால் மட்டுமே இமேஜ் மாறும் நேரம் மாறும்.
  3. "1.URL" -> இந்த இரு மேற்கோள் குறிகளுக்கு இடையே தான் நாம் போட்டோக்களின் url நாம் தரவேண்டும். உங்களுக்கு எத்தனை போட்டோக்கள் Slideshow ஆக மாற வோண்டும் என்று எண்ணுகிறீர்களா அத்தனை url களை நீங்க எங்க தந்தால் போதுமானது. இதுதான் மிகவும் முக்கியமான code ஆகும்.
  4. Caption Text -> இங்கு போட்டோக்களுக்கு கீழே உள்ள கேப்ஷனிங் எடிட் செய்ய இங்கு உங்கள் கேப்டனை இதற்கு பதில் பதிவு செய்தால் மட்டும் போதும்.
  5. Color code -> இது கேப்ஷனின் கலர் மாற்றுவதற்கு மற்றும் அதன் font மாற்றுவதற்கும் உதவுகிறது.

Post a comment

0 Comments