Social media, Games, Online Shopping, News, Tools all in one app | Smart Kit 360 App

நாம் இங்கே பார்க்க போகும் அப்ளிகேஷனில் ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் ஒரோ அப்ளிகேஷனில் உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். சில பேர் இதை நம்புவதும் கடினம்தான். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் அது எப்படி ஒரே அப்ளிகேஷனில் 300 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் உள்ளது என வியந்தேன். ஆனால் நான் அந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தும் போது தான் அது உண்மை என்று தெரிந்து கொண்டேன்.
அந்த அப்ளிகேஷனானது தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதில் நிறைய விதமான மொபைல் டூல்ஸ், கேம்ஸ், சோசியல் மீடியா அப்ளிகேஷன்ஸ், வேர்ல்டு நியூஸ் மற்றும் அனைத்து விதமான ஷாப்பிங் செய்யும் அப்ளிகேஷன்களும் இதில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது.
Social media, Games, Online Shopping, News, Tools all in one app

Best All in One App


இந்த அப்ளிகேஷனின் பெயர் Smart Kit 360 ஆகும். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளார்கள். இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தவர்கள் 4.3⭐ இந்த அப்ளிகேஷன்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் ஏராளமானோர் நல்ல விதமாகவே ரிவ்யூ கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அப்ளிகேஷன் நிறைய அப்ளிகேஷன்களை உள்ளடக்கி உள்ளது என்பதால் மிகவும் பெரிதான அப்ளிகேஷன் என்று நினைக்காதீர்கள். சொல்லப்போனால் இந்த அப்ளிகேஷன் வெறும் 6 mb size கொண்டதாகும். இந்த ஆப்பின் இப்ப எங்க இருக்க கூகுள் பிளே ஸ்டோரில் Smart Kit 360 என பதிவு செய்தால் முதலில் காண்பிக்கும். அல்லது கீழே கொடுத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


இந்த அப்ளிகேஷனில் Cache Cleaner, Magnifier, Leveler, RAM Booster, Audio, Video Cutter, Checklist, Speedometer, Notepad, Reminder, Compass, Unit Converter, Exercise Timer, Battery Saver, File Manager, Root Explorer, Stopwatch, Map, Code Scanner, Vibrometer, Heart Rate Monitor, Dictionary, Translator, Sound Meter போன்ற எண்ணற்ற டூல்ஸ்கள் உள்ளன.

Action, adventure, cooking, casual, arcade, air play, puzzles, word, sports, casino, car race, Air fighter போன்ற பலவிதமான வகைகளில் பல Games இந்த அப்ளிகேஷனில் உள்ளது.

Facebook, Instagram, Twitter, YouTube, WhatsApp, Flickr, Quora, Pinterest, ok.ru, Zoho, Gmail, Yahoo Mail, Outlook, Yandex, fastmail, Snapchat, Vimeo, Box, Top buzz, Netflix மற்றும் இது போன்ற பலவிதமான பிரபலமான 70க்கும் மேற்பட்ட Social Media அப்ளிகேஷன்கள் இதில் உள்ளன.

India times, Nasa news, Usa today, mail online, Abc new, bbc news, cnn news, Yahoo news, google news, ny times, alo, fox news, Boomerang, news 24, rt news, France 24, fifa, live score, the economist ஆகியவை மிகவும் பெரிய மற்றும் முக்கியமான நியூஸ் டெலிகாஸ்ட் நிறுவனங்களாகும். அதுபோன்று 40 மேற்பட்ட அப்ளிகேஷன்கள் இவற்றில் உள்ளன.

Amazon, Snapdeal, eBay, Ajio, Myntra, Ali Express, best buy, Walmart, Flipkart, ShopClues போன்ற மிகப் பிரபலமான 30 கும் அதிகமான ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷன்களும் இதில் உள்ளது.

மேலும் இந்த அப்ளிகேஷனில் மிகப் பிரபலமானது எதுவென்றால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான அப்ளிகேஷனை மட்டும் உங்களின் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் கொண்டு வர வைக்க add to Home screen என்கின்ற ஆப்ஷனும் இதில் உள்ளது. மறவாமல் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்க்குமாறு தங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 

Post a comment

3 Comments