Free Best Creative Resume Maker online Download for freshers

பெரிய பெரிய நிறுவனங்கள் முதல் தற்போது ஆரம்பித்துள்ள நிறுவனங்கள் வரை உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனங்களுக்கு வேலையாட்களை resume பார்த்து மட்டுமே எடுக்கின்றார்கள்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர மிகவும் முக்கியமானது clean and neat resume அதனுடன் அறிவு மட்டுமே. இதை நான் எப்போது தெரிந்து கொண்டேன் என்றால், என் நண்பன் ஒருவன் அவனுடைய professional resume வைத்து மட்டுமே ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

அப்போது நான் அவனிடம் கேட்கும்போது அவன் resume மிக அழகாக இருந்ததால் மட்டுமே அவனை எடுத்ததாக அங்குள்ள HR கூறியதாக அவன் கூறினான். இதிலிருந்தே தெரிந்து இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு மிகச் சுலபமாக வேலைக்கு சேருவதற்கு resume என்பது மிகவும் முக்கியமானது என்று.

நாம் இங்கு அழகாகவும் மற்றும் ப்ரொபஷனல் ஆகவும் எப்படி ஒரு resume உருவாக்க இயலும் என்பதைப் பற்றி இங்கு காணலாம்.
Free Resume Maker online Download for freshers


Online Resume Creator




மேலே உள்ள ஏதேனும் ஒரு வெப்சைட்டின் உள்ளே சென்றால் அதில் உங்களுடைய சில டீட்டைல்ஸ் கேட்கப்படும். அவற்றில் உங்களுடைய உண்மையான டீட்டைல்ஸ் பதிவிட வேண்டும். அப்படி பதிவு செய்தவுடன் create my resume என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கியவை பதிவிறக்க முடியும்.

உங்களுக்கு ஏதேனும் subscribtion செய்யச்சொல்லி கேட்டால் நீங்கள் உருவாக்கிய resume ஐ screen shot எடுத்து பின்பு அதை pdf பைலாக கரெக்டாக மாற்றி பின்பு அதை பேப்பரில் அச்சிட்டு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

resume உருவாக்குவதற்கு பல மொபைல் அப்ளிகேஷன்களும் மற்றும் இணைய தளங்களும் உள்ளன. ஆனால் அவற்றில் மிகவும் சிறந்தது எதுவென்றால் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வெப்சைட்டுகள் ஆகும்.

இந்த இரண்டு வெப்சைட்களில் உங்களுக்கு விளம்பரங்களை காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரே கிளிக்கில் உங்களுடைய ப்ரொபஷனல் resume-வை உங்களால் பிடிஎப் பைலாக பதிவிறக்க முடியும்.

Post a comment

0 Comments