How to view public and private instagram account full profile picture?

நம்மில் நிறைய பேர் நிறைய விதமான சோஷியல் மீடியா அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். அவற்றில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவது என்பது தற்போது மிகவும் பிரபலமாக மாறி கொண்டிருக்கின்றது. 
நாம் ஏற்கனவே எவ்வாறு நமது போட்டோக்களை grid முறையில் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்வது என்பதை பற்றி நாம் பார்த்துள்ளோம். ஒருவருடைய இன்ஸ்டகிரம் ஆக்கவுண்டில் உள்ள ப்ரொஃபைல் பிக்சரை எவ்வாறு நாம் முழுமையாக பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது பற்றி நாம் இங்கு காண்போம்.

நம்மில் நிறைய பேர் எவ்வளவு முயற்சித்தாலும் ஒருவருடைய இன்ஸ்டகிரம் அக்கவுண்டில் ப்ரொபைல் போட்டோவை நம்மால் முழுமையாக பார்க்க இயலாது. அவர்கள் அந்த ப்ரொபைல் பிக்சர் அவர்களுடைய அக்கவுண்டில் போஸ்டாக அவர்கள் பதிவு செய்திருந்தால் மட்டுமே நம்மால் பார்க்க இயலும்.
how to view instagram profile picture full size

View all instagram profile dp


முதலில் இந்த போஸ்ட் கடைசியில் உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த வெப்சைட்டின் உள்ளே செல்லவும். உள்ளே சென்ற உடனேயே மேலே சர்ச் என்கின்ற ஆப்சென் கட்டப்பட்டிருக்கும். அதில் நீங்கள் யாருடைய ப்ரொபைலில் உள்ள போட்டோவை முழுமையாக காண விரும்புகிறீர்களோ அவர்களின் user name -ஐ சர்ச் ஆப்ஷனில் பதிவிடவும்.

நீங்கள் கொடுத்த யூசர் நேம் கொடுத்த ஆக்கவுண்ட் மேலே காட்டப்பட்டும். நீங்கள் கொடுத்த அக்கவுண்ட் தானா என்று சரி பார்த்த பின் அந்த அக்கவுண்டை கிளிக் செய்தால் அந்த அக்கவுண்ட்டினை பற்றிய சில டீட்டைல்ஸ் காட்டப்பட்டிருக்கும். 

ப்ரோபைல், ஃபுல் சைஸ், ஸ்டோரிஸ் மற்றும் ரீல்ஸ் என நான்கு ஆப்ஷன்ஸ் காட்டப்பட்டிருக்கும். அதில் முதல் ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த அக்கவுண்ட்டினை பற்றிய சில டீட்டைல்ஸ் காட்டப்படும்.

ஃபுல் சைஸ் என்கின்ற ஆப்ஷன் தான் மிகவும் முக்கியமானது. அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்திருக்கும் அக்கவுண்டின் ப்ரொபைல் பிக்சர் முழுமையாக காட்டப்படும். நீங்கள் விரும்பினால் அந்த ஃபோட்டோகளை அவற்றிற்கு கீழே உள்ள டவுன்லோட் என்கின்ற ஒரு ஆப்ஷன் கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

ஸ்டோரிஸ் மற்றும் ரீல்ஸ் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அவர்கள் பதிவிட்டுள்ள ஸ்டோரிஸ் மற்றும் ரீல்ஸ் ஆகியவை வரிசையாக காட்டப்பட்டிருக்கும். அவற்றையும் நீங்கள் இங்கே இருந்து பார்த்துக் கொள்ளலாம் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.





{குறிப்பு: இந்த இணையதளத்தில் பிரைவேட் ஆக்கவுண்டில் உள்ள ப்ரொஃபைல் பிக்சர் கூட நம்மால் பின் தொடராமல் பார்க்க இயலும். இது ஒரு கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இதனை தயவு செய்து யாரும் தவறாக பயன்படுத்தாதீர்கள்}


Post a comment

0 Comments